×

உத்தரப் பிரதேசத்தில் ஜூஸ் வியாபாரி ரூ.7.79 கோடி செலுத்தும்படி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசத்தில் ஜூஸ் வியாபாரி ரூ.7.79 கோடி செலுத்தும்படி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்துள்ளது. அலிகாரில் ஜூஸ் வியாபாரம் செய்து வரும் முகமது ரஹீஸ் ரூ.7.79 கோடி செலுத்தும் படி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

The post உத்தரப் பிரதேசத்தில் ஜூஸ் வியாபாரி ரூ.7.79 கோடி செலுத்தும்படி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Income Tax Department ,Mohammed Rahees ,Aligarh ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 75,035 வாக்குச்சாவடிகள்