×

சபாநாயகருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு..!!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்து வருகின்றனர். மக்களவையில் தாங்கள் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை என்று புகார் அளித்தனர். அவையில் பேச அனுமதி வழங்கப்படாதது தொடர்பாக உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

The post சபாநாயகருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Lok Sabha ,Speaker ,Om Birla ,House ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேசத்தை விட பொருளாதார...