×

நடிகர் மனோஜ் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி!!

சென்னை: நடிகர் மனோஜ் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திண்டுக்கல் சீனிவாசன், விசிக நிர்வாகி வன்னியரசு, தவெக தலைவர் விஜய், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் மா.சுப்பிரமணியன், வி.கே.சசிகலா, ஜி.ராமகிருஷ்ணன், திண்டுக்கல் லியோனி, திருமுருகன் காந்தி, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

The post நடிகர் மனோஜ் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : Manoj ,Chennai ,Congress Committee ,President ,Selvapperundhakai ,Dindigul Srinivasan ,VKC ,executive ,Vanniyarasu ,Thaweka ,Vijay ,BJP ,State ,Annamalai ,Minister ,M. Subramanian ,V.K. Sasikala ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...