×

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பூபேஷ் பகலின் ராய்ப்பூர், பிலாய் நகரங்களில் உள்ள வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பூபேஷ் பகல் வீட்டில் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

The post சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : CBI ,Chhattisgarh ,chief minister ,Pubesh Bhagal ,Bhopesh Bhagal ,CPI ,Bhubesh Bhagalin Raipur ,Bhilai ,Bhopesh Daytime ,
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...