×

ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2.59 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி மே மாதம் தொடங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2.59 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி மே மாதம் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்தார். மே மாதம் பணிகள் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தீயணைப்பு நிலைய கட்டடம் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

The post ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2.59 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி மே மாதம் தொடங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.

Tags : Avudaiyarkovil ,Chief Minister ,M.K. Stalin ,Legislative Assembly ,Chennai ,Legislative ,Assembly ,Ramachandran ,Dinakaran ,
× RELATED பூதலூர் வட்டம் புதுக்குடியில் ரூ.50 கோடியில் கால்நடை தீவன தொழிற்சாலை