×

சாம்சங் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி மரணம்

சியோல்: சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கடந்த 1988ம் ஆண்டு சேர்ந்தவர் ஹான் ஜாங் ஹீ(63) . சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் மொபைல் சாதன வணிகங்களை மேற்பார்வையிட்ட இணை தலைமை நிர்வாகியான ஹான் ஜாங் ஹீ(63) மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் நேற்று உயிரிழந்தார்.

The post சாம்சங் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி மரணம் appeared first on Dinakaran.

Tags : Samsung ,Seoul ,Han Zhang Hee ,Samsung Electronics ,Dinakaran ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...