×

சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவு: கர்நாடகம், பீகார், ஒடிஷா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து 5வது மாநிலமாக ஜார்க்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது செயல் அளவில் உறுதியாகியுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

The post சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Anbumani ,Chennai ,Twitter ,Pamaka ,President ,Jharkhand ,Sathiwari ,Karnataka ,Bihar ,Odisha ,Telangana ,Sadiwari Population Census ,
× RELATED வெளிநடப்பு செய்பவருக்கு ஓபன் சேலஞ்ச்...