×

அமலாக்கத்துறையின் செயல் மனிததன்மையற்றது: சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல்

சென்னை: அமலாக்கத்துறையின் செயல் சட்டவிரோதமானது மட்டுமின்றி மனிததன்மையற்றது என அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பெண் ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் தங்களை நள்ளிரவில் ED வீட்டுக்கு அனுப்பியது. செல்போன்களையும் ED பறிமுதல் செய்ததால் குடும்பத்தினருக்கும் தகவல் சொல்ல முடியவில்லை என அமலாக்கத்துறை மீது டாஸ்மாக் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

The post அமலாக்கத்துறையின் செயல் மனிததன்மையற்றது: சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Chennai ,ICourt ,Chennai ICourt ,Enforcement Department ,ED ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...