×

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு!

டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஜி.கே.வாசன் தனது X தளத்தில் பதிவு. எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress ,President G.K. Vasan ,Home Minister ,Amit Shah ,Delhi ,G.K. Vasan ,Edappadi Palaniswami ,President ,Home Minister Amit Shah ,
× RELATED கேரள மாநிலப் பள்ளிகளில் முதல்...