×

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வரும் ஜூலை 16ம் தேதி குடமுழுக்கு : அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வரும் ஜூலை 16ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தகவல் அளித்தார். திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் சேவை அமைக்கும் பணி இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

The post திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வரும் ஜூலை 16ம் தேதி குடமுழுக்கு : அமைச்சர் சேகர் பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruparankundram Murugan Temple ,Minister ,Sekar Babu ,Chennai ,Thiruparankundram ,
× RELATED தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக...