×

கள்ளச்சந்தையில் விற்ற ஐ.பி.எல். டிக்கெட் பறிமுதல்

சென்னை : சென்னை போரூரில் கள்ளச் சந்தையில் விற்க வைத்திருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான 20 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போரூரில் தனியார் கல்லூரியில் படிக்கும் ஆனந்தராஜ்(20) என்பவரை எழும்பூர் தனிப்படை போலீஸ் கைது செய்தது.

The post கள்ளச்சந்தையில் விற்ற ஐ.பி.எல். டிக்கெட் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Borur, Chennai ,Rampur Independent Police ,Anandraj ,Borur ,Dinakaran ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...