×

ஒட்டன்சத்திரம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஒட்டன்சத்திரம், மார்ச் 21: ஒட்டன்சத்திரம் அருகே தும்மிச்சம்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவர் வேலையின்றி வீட்டில் இருந்து வந்ததாகவும், இதனால் மனஉளைச்சலுடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜ்குமார் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post ஒட்டன்சத்திரம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ottanchathram ,Rajkumar ,Tummichampatti Puthur ,Ottanchathram… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை