×

விஷ வண்டுகள் தீ வைத்து எரிப்பு

திருவாடானை, மார்ச் 20: திருவாடானை அருகே சூச்சணி பகுதியில் கணேசன் என்பவரது வீட்டிற்குள் விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக, திருவாடானை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கொடிய விஷத்தன்மை கொண்ட விஷ வண்டுகளை தீ வைத்து எரித்து அழித்து விட்டனர்.

The post விஷ வண்டுகள் தீ வைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvadana ,Thiruvadana Fire Department ,Ganesan ,Soochani ,Fire Station Officer ,PO) ,Shankar ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்