×

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் சர் ஜான் ஹூபர்ட் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் சர் ஜான் ஹூபர்ட் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.50 லட்சம் மதிப்பில் சர் ஜான் ஹூபர்ட் சிலை, அருங்காட்சியக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிந்து சமவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என வெளிப்படுத்தியவர்

The post சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் சர் ஜான் ஹூபர்ட் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Sir John Hubert ,Egmore Government Museum ,Chennai ,Marshal Indus… ,Egmore Government Museum complex ,
× RELATED திருச்சி அருகே வனப்பகுதியில் 2 ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிப்பு