×

நாகநாதசுவாமி கோயில் திருப்பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கும்பகோணம் நாகநாதசுவாமி கோயில் திருப்பணிகள் ரூ.55லட்சம் செலவில் விரைவில் தொடங்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 1000 ஆண்டு பழமையான கோயில்களை பாதுகாக்க இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

The post நாகநாதசுவாமி கோயில் திருப்பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Naganathaswamy ,Temple ,Tirupani ,Minister ,Sekarpapu ,Chennai ,Kumbakonam ,Naganathaswamy Temple ,Sekarbhabu ,Naganathaswamy Temple Tirupani ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...