×

11 விமான நிலையங்களை குத்தகைக்கு விட முடிவு

டெல்லி: திருச்சி உள்பட நாட்டில் 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. புவனேஸ்வர், வாரணாசி, அமிர்தசரஸ், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களை குத்தகைக்கு விட முடிவு செய்யபப்ட்டுள்ளது.

The post 11 விமான நிலையங்களை குத்தகைக்கு விட முடிவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,EU government ,Trichy ,Bhubaneswar ,Varanasi ,Amritsar ,Raipur ,Dinakaran ,
× RELATED இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில்...