×

கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது!

கோவை: JJ நகர் மேம்பாலம் அருகே கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.300 கிலோ கஞ்சா, 3 கிராம் மெத்தபெட்டமைன், 1 திருட்டு பைக் பறிமுதல். போலீசார் வருவதை அறிந்த தீபன்ராஜ் (23), கிருத்திக்ரோஷன் (21) ஆகிய இருவரும் பைக்கில் தப்பிச் செல்லும்போது தவறி விழுந்ததில் ஒருவருக்குக் கையிலும், மற்றொருவருக்குக் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

 

The post கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது! appeared first on Dinakaran.

Tags : KOWAI ,JJ Nagar Bhabhalam ,Deepanraj ,Krithikroshan ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!