×

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை திபேந்திர பிரதான் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் திபேந்திர பிரதானின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தந்தை மறைந்த கடினமான சூழலை கடந்து வர தேவையான வலிமை கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Union Minister ,Dharmendra Pradhan ,Shri ,Thibendra Pradhan ,K. Stalin ,Tipendra Pradhan ,
× RELATED பிராட்வே பேருந்து முனையத்தில்...