×

சொல்லிட்டாங்க…

* தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டின் அச்சத்தை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளவில்லை. – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்

* ராகுல் காந்தி புத்தாண்டு, ஹோலி பண்டிகையின்போது வியட்நாமில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் தொகுதியில்கூட இவ்வளவு நாள் செலவிடுவதில்லை.- பாஜ மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil ,Nadu ,Prakash Karath ,Rahul Gandhi ,Vietnam ,New Year and Holi festival ,
× RELATED வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல...