×

விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சென்னை: விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். பாசன நீர் மின் இணைப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன விவசாயிகளுக்கு உதவும் வகையில் 1,000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். வேளாண் பட்டதாரிகளைக் கொண்டு உழவர் நல சேவை மையங்கள் செயல்படும்.

The post விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Chennai ,Chief Minister ,Uzhavaar Nila Seva… ,Dinakaran ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...