×

ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி

ரூ.1,300 கோடி ஊழல் விவகாரத்தில் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளார். ஆம் ஆத்மி ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டப்பட்டதில் ரூ.1300 கோடி ஊழல் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

The post ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி appeared first on Dinakaran.

Tags : President ,Aam Aadmi Party ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...