×

சுனிதாவை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

அமெரிக்கா: தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அமெரிக்க விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் என்டூரன்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சுனிதாவை அழைத்து வர என்டூரன்ஸ் விண்கலத்தில் அமெரிக்க, ஜப்பான், ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

The post சுனிதாவை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Sunita ,USA ,SPACECRAFT ,US SPACE CENTER ,Dinakaran ,
× RELATED கணவருடன் சேர்ந்து கவர்ச்சி...