×

உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் இந்து அன்னையர் முன்னணி வார சந்திப்பு

உடன்குடி, மார்ச் 15: உடன்குடி, திருச்செந்தூர் ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி ஒன்றிய பொதுச்செயலாளர் கேசவன் தலைமையில் 17 கிராமங்களில் இந்து அன்னையர் முன்னணி வார சந்திப்பு நடந்தது. இதில் மாணவ, மாணவிகளுக்கு அரசு விடுமுறை தினத்தில் இந்து சமய பண்பாட்டு வகுப்பை 150 இடங்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் பொறுப்பாளர்கள் சூரியகலா, தமிழ்ச்செல்வி, சிங்காரக்கனி, மகேஸ்வரி, மல்லிகா, முத்துலெட்சுமி, அம்மாள்கனி, ஜெயச்செல்வி, தேவி, சுமதி, பேச்சியம்மாள், வரலெட்சுமி, சாந்தி, சித்ரா, சரஸ்வதி, தமிழரசி, சத்யா, சுயம்புகனி, வேல்கனி, பிரியதர்ஷினி, தீப, ராஜசிபா, சக்திகனி, செல்வலெட்சுமி, செல்வக்குமாரி, அமுதா, பத்ரசீதா, அனுசுயா, இசக்கியம்மாள், யோகலெட்சுமி, பாலசுந்தரி, கீர்த்திகா, வனசுந்தரி, ஜெயா, ஒன்றிய தலைவி ரதீஸ்வரி, ஒன்றிய செயலாளர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் இந்து அன்னையர் முன்னணி வார சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Hindu Mothers Front Weekly Meeting ,Udangudi, Tiruchendur ,Udangudi ,Hindu Mothers Front Union ,General ,Kesavan ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை