×

ஆந்திராவிலிருந்து 400 கிலோ கஞ்சாவைக் கடத்திய 5 பேர் கைது!

ஆந்திராவிலிருந்து 400 கிலோ கஞ்சாவைக் கடத்திவந்து திருவாரூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமண நாராயணா, பாலக்கோண விஷ்ணுவர்தன், சிவசங்கர், மஞ்சுநாதன், வெங்கடேஸ்வர ரெட்டி ஆகியோர் சிறையில் அடைப்பு. இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிடப்பட்டு இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

The post ஆந்திராவிலிருந்து 400 கிலோ கஞ்சாவைக் கடத்திய 5 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Andhra ,Andhra Pradesh ,Thiruvarur ,Lakshmana Narayana ,Palakona Vishnuvarthan ,Sivasankar ,Manjunathan ,Venkateswara Reddy ,Sri Lanka ,
× RELATED ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77...