×

மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ரூ. 219 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைக்க நிலம் கையகப்படுத்தி அடிக்கல் நாட்டியது திமுக ஆட்சி. மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான் என்று பெருமிதம் தெரிவித்தார்….

The post மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Chipcott Industrial Park ,
× RELATED படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி...