×

தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அழைப்பு!!

டெல்லி : தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி டெரிக் ஓ பிரையனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு அழைப்பு விடுத்தார். சென்னையில் மார்ச் 22ல் நடக்கும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அழைப்பு!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Trinamool Congress ,Joint Action Committee ,Delhi ,Derrick O'Brien ,Kanimozhi Somu ,Chennai ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...