×

பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்தியதாக 8 பேரை கைது செய்தது காவல்துறை!!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்தியதாக 8 பேரை கைது செய்தது காவல்துறை. தாராபுரத்தைச் சேர்ந்த இமான் அலி(39),ஷேக் பரீத் (23), நந்தகுமார் (22) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து ஏராளமான போதை ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்தியதாக 8 பேரை கைது செய்தது காவல்துறை!! appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Iman Ali ,Sheikh Fareed ,Nandakumar ,Tarapuram ,
× RELATED அரசு பஸ்சில் கடத்திய 8.69 கிலோ தங்க நகை பறிமுதல் 2 வாலிபர்கள் சிக்கினர்