×

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

டெல்லி: தேர்தல் நடைமுறையை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், நடைமுறைகளின் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் அழைப்பு விடுத்துள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு தேர்தல் நடைமுறையை மேலும் வலுப்படுத்தவது தொடர்பாக கட்சி தலைவர்கள், மூத்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

The post அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Delhi ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...