×

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் நகர்ப்புறப் பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chengalpattu ,Chengalpattu district ,Chengalpattu Collectorate ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!