×

வரி குறைக்க வாக்குறுதி அளிக்கவில்லை: ஒன்றிய அரசு

டெல்லி: வரியை குறைப்பதாக அமெரிக்காவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரியை குறைக்க சம்மதித்துள்ளதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு வரியை குறைப்பது தொடர்பாக முடிவு எடுக்க செப்டம்பர் வரை அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

 

 

The post வரி குறைக்க வாக்குறுதி அளிக்கவில்லை: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union ,Delhi ,EU government ,United States ,Trump ,India ,US ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...