×

ஒடிசா செல்லும் திமுக பிரதிநிதிகள்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட திமுக சார்பில் 2 பிரதிநிதிகள் இன்று ஒடிசா செல்கின்றனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் எம்.பி. தயாநிதி மாறன் ஒடிசா செல்கின்றனர். இன்று ஒடிசா சென்று நவீன் பட்நாயக் உள்ளிட்டோரை சந்திக்கின்றனர். நாளை பொன்முடி மற்றும் அப்துல்லா கொல்கத்தா செல்ல உள்ளனர்

The post ஒடிசா செல்லும் திமுக பிரதிநிதிகள் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Odisha ,Chennai ,Minister ,D. R. B. Raja ,M. B. Dayaniti Maran ,Naveen Budnayak ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...