×

ஜெர்மனியில் லூப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானங்கள் ரத்து

சென்னை: ஜெர்மனியில் லூப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெர்மன், அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து செல்லும் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவித்துவருகின்றனர்.

The post ஜெர்மனியில் லூப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Lufthansa Airlines ,Germany ,Chennai ,United States ,London ,Netherlands ,Scotland ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...