×

மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது

சென்னை: சென்னை கடற்கரை – அரக்கோணம் புறநகர் ரயிலில் நேற்று பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கொரட்டூர் ரயில் நிலையம் அருகே கற்களை வீசி தாக்கிய சம்பவத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : 9 ,PATCHAIAPAN COLLEGE STUDENTS ,STATE COLLEGE ,Chennai ,Pachaiappan College ,Koratur railway station ,9 Patchayapan College ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...