×

16ம் தேதி நியூசிலாந்து பிரதமர் இந்தியா வருகை

புதுடெல்லி: நியூசிலாந்து பிரதமராக உள்ள கிறிஸ்டோபர் லக்சன் வரும் 16ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியாவிற்கு முதல் முறையாக வருகிறார். 5 நாட்கள் சுற்று பயணம் செய்யும் கிறிஸ்டோபர் 17ம் தேதி டெல்லியில் நடக்கும் ரெய்சினா உரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்துகிறார். கிறிஸ்டோபர் லக்சன் வரும் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிறார். ஜனதாதிபதி திரவுபதி முர்முவையும் கிறிஸ்டோபர் லக்சன் சந்திக்கிறார்.

The post 16ம் தேதி நியூசிலாந்து பிரதமர் இந்தியா வருகை appeared first on Dinakaran.

Tags : New Zealand ,India ,New Delhi ,Christopher Laxman ,Christopher ,Raisina Dialogue ,Delhi ,Zealand ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...