×

வரி விதிப்பு போரை தொடர்ந்து எதிர்ப்போம்: கனடா பிரதமர் மார்க் கார்னே

கனடா: வரி விதிப்பு போரை அமெரிக்கா நிறுத்தும் வரை அதனை தொடர்ந்து எதிர்ப்போம் என கனடா புதிய பிரதமர் மார்க் கார்னே தெரிவித்துள்ளார். அமெரிக்கா விதிப்பதுபோலவே அந்நாட்டு பொருட்களுக்கும் வரி விதிப்பு தொடரும் என தெரிவித்தார்.

The post வரி விதிப்பு போரை தொடர்ந்து எதிர்ப்போம்: கனடா பிரதமர் மார்க் கார்னே appeared first on Dinakaran.

Tags : Mark Carney ,Canada ,United States ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!