×

அமைச்சருடன் எலான் மஸ்க் வாக்குவாதம்; வார்த்தை மோதலை வேடிக்கை பார்த்த அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கா: அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சருடன் எலான் மஸ்க் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை அதிபர் ட்ரம்ப் கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில், பணி நீக்கம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவுக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை ட்ரம்ப் வேடிக்கை மட்டும் பார்த்ததாக கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம், ‘கூட்டத்தில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை’ என ட்ரம்ப் கோபத்துடன் கூறியது விவாதமாகியுள்ளது.

 

The post அமைச்சருடன் எலான் மஸ்க் வாக்குவாதம்; வார்த்தை மோதலை வேடிக்கை பார்த்த அதிபர் ட்ரம்ப் appeared first on Dinakaran.

Tags : ELAN MUSK ,CHANCELLOR ,TRUMP ,USA ,Elon Musk ,President Trump ,Minister of Foreign Affairs ,President ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...