×

SEIAA தலைவராக சையது முசாமில் அப்பாஸ் நியமனம்..!!

சென்னை: தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய தலைவராக சையது முசாமில் அப்பாஸ் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. ஆணையத்தை மறுசீரமைப்பு செய்து ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

The post SEIAA தலைவராக சையது முசாமில் அப்பாஸ் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Syed Muzamil Abbas ,SEIAA ,Chennai ,Tamil Nadu State Environmental Impact Assessment Commission ,Union Government ,Dinakaran ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...