×

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பனிதி பிரகாஷ் பாபு நியமனம்!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பனிதி பிரகாஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரிதகவல் அறிவியல் துறையின் மூத்த பேராசிரியராக பணியாற்றியுள்ளார் பனிதி. புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தராக 5 ஆண்டுகள் பனிதி பிரகாஷ் பாபு பதவி வகிப்பார்.

 

The post புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பனிதி பிரகாஷ் பாபு நியமனம்! appeared first on Dinakaran.

Tags : Baniti Prakash Babu ,Pondicherry Central University ,Baniti ,Department of Biotechnology and Bioinformatics ,
× RELATED கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!