×

சுதாகர் ஐபிஎஸ் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம்

சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் ஐபிஎஸ் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துணை இயக்குநராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post சுதாகர் ஐபிஎஸ் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Sudhakar ,IPS ,EU ,Chennai ,Sudhakar IPS ,Union Government ,Deputy Director ,Central Drug Prevention Unit ,Dinakaran ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...