×

டெல்லியில் உலக கோப்பை செஸ்

உலக கோப்பை செஸ் போட்டி இந்த ஆண்டு அக் 31 முதல் நவ.27 வரை டெல்லியில் நடைபெற உள்ளதை அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு(ஏஐசிஎப்) உறுதி செய்துள்ளது. கூடவே போட்டி டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் அல்லது யஷோபூமியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏஐசிஎப் நேற்று அறிவித்துள்ளது. ரமேஷ் பிரக்ஞானந்தா உள்ளிட்ட இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர்களுக்கு இந்த ஆண்டு இது முக்கிய போட்டியாக இருக்கும்.

The post டெல்லியில் உலக கோப்பை செஸ் appeared first on Dinakaran.

Tags : World Cup Chess ,Delhi ,All India Chess Federation ,AICF ,Bharat Mandapam ,Yashobhoomi ,Delhi… ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்