×

மராட்டிய அமைச்சர் தனஞ்செய் முண்டே ராஜினாமா

மும்பை: மராட்டிய மாநில அமைச்சர் தனஞ்செய் முண்டே ராஜினாமா செய்தார். ரூ.2 கோடி பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த முண்டேவின் நெருங்கிய நண்பர் சிறையில் அடைக்கப்பட்டார். பணம் பறித்த வழக்கில் நண்பர் வால்மீகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் முண்டே ராஜினாமா செய்தார். பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் கொலை வழக்கிலும் வால்மீகி கரட் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

The post மராட்டிய அமைச்சர் தனஞ்செய் முண்டே ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Marathya ,Minister ,Tananchei Munde ,MUMBAI ,MARATHA MINISTER OF STATE ,THANANCHEY MUNDE ,Munde ,Valmeiki ,Dhanjay Munde ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...