×

அமெரிக்காவில் பரவும் காட்டுத்தீ

வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுமார் 4,000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது. பாதுகாப்பு கருதி 2,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

The post அமெரிக்காவில் பரவும் காட்டுத்தீ appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,US ,North Carolina ,Dinakaran ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...