×

தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

தூத்துக்குடி: மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கணக்கில் வராத ரூ.3.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! appeared first on Dinakaran.

Tags : Bribery ,Thoothukudi District Registrar's Office ,Thoothukudi ,Anti-Bribery Department ,District Registrar's Office ,Bribery Departments ,Dinakaran ,
× RELATED பெற்றோரை இழந்து தவிக்கும் 3...