×

தஞ்சை பெரியகோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது!!

தஞ்சை: தஞ்சை பெரியகோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டது. பந்தக்கால் நிகழ்வையொட்டி பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. தஞ்சை பெரியகோயில் சித்திரை விழா கொடியேற்றம் ஏப்.23, தேரோட்டம் மே 7இல் நடக்கிறது.

The post தஞ்சை பெரியகோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது!! appeared first on Dinakaran.

Tags : Panthakal Muhurtham ,Chitra Festival ,Thanjai Periyagoil ,Thanjai ,Tanjai Periyagoil ,Diyaradhan ,Periyanayaki Amman Temple ,Thanjay Periyakoyil Chitri Festival Flagship ,Dinakaran ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...