சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. துபாய் மைதானத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிச்செல் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இன்றைய போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்! appeared first on Dinakaran.
