×

கரூர் அருகே 10 ஆடுகள் தெருநாய் கடித்து உயிரிழப்பு

கரூர் : கரூர் மாவட்டம் பரமத்தி அருகே தனியாச்சலம் என்பவருக்கு சொந்தமான 10 ஆடுகள் தெருநாய் கடித்து உயிரிழந்தது. நேற்று அதே பகுதியில் தெருநாய் கடித்து 15 ஆடுகள் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 10 ஆடுகள் உயிரிழந்தன.

The post கரூர் அருகே 10 ஆடுகள் தெருநாய் கடித்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Dhanyachalam ,Paramati ,Karur district ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்...