×

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று ஓய்வு பெறுகிறார்!!

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நாளை பொறுப்பேற்கிறார். 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

 

The post வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று ஓய்வு பெறுகிறார்!! appeared first on Dinakaran.

Tags : Balachandran ,Southern Region ,Meteorological Department ,Chennai ,Indian Meteorological Department ,Amutha ,Southern ,Region ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...