×

கோயிலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேலிகளை அகற்றக் கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

கன்னியாகுமரி: மருதங்கோடு மேக்கரை இலங்கம் கோயிலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேலிகளை அகற்றக் கோரிய வழக்கில் கன்னியாகுமரி ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த மோகனன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். கோயிலில் பணி செய்தவர்களை தடுத்து சிலர் சட்டவிரோதமாக வேலிகள் அமைத்துள்ளதாக மனுவில் புகார் அளித்துள்ளார்.

The post கோயிலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேலிகளை அகற்றக் கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Kanyakumari ,Madurai ,Kanyakumari Collector and District S.P. ,Marudhangod Mekkarai Ilangam temple ,Mohanan ,High Court… ,
× RELATED கோட்டூர் அருகே சாலை விபத்தில் இறந்த...