×

சென்னை வரும் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை வரும் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐ.ஐ.டி. வாயிலில் திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நாளை கருப்புக்கொடி ஆர்ப்பட்டம் நடைபெறுகிறது.

The post சென்னை வரும் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Education ,Deputy ,Minister ,Sukanda Majumtar ,Chennai ,Associate ,Federation of Student Movements ,Chennai I. ,I. D. Uterine ,Dimuka ,Student Secretary ,Ehilarasan ,Co- ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...