×

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மனைவி உடல் நலக் குறைவால் காலமானார்!

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜா தேவி, உடல் நலக் குறைவால் காலமானார். வெல்லமண்டி நடராஜன் தற்போது ஓபிஎஸ் அணியின் அமைப்புச் செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மனைவி உடல் நலக் குறைவால் காலமானார்! appeared first on Dinakaran.

Tags : Former Minister ,Wellamandi Natarajan ,Saroja Devi ,minister ,Organization ,OPS ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை